தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சணல் நிறுவனத்தில் வேலை

சணல் நிறுவனத்தில் வேலை

சணல் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : செப் 17, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய சணல் நிறுவனத்தில் (ஜே.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜூனியர் இன்ஸ்பெக்டர் 42, ஜூனியர் அசிஸ்டென்ட் 25, அக்கவுண்டன்ட் 23 என மொத்தம் 90 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஏதாவது ஒரு டிகிரி / எம்.காம்.,

வயது: 30 (1.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.9.2024

விவரங்களுக்கு: jutecorp.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us