தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு


PUBLISHED ON : செப் 17, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துணை ராணுவப்படையில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு.

கூடுதல் தகுதி: கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது: 21 - 27 (1.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 6.11.2024

விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us