PUBLISHED ON : செப் 17, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை பாரதியார் பல்கலையில் ஒப்பந்த அடிப்படையிலான கவுரவ பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் 12, திறன் பயிற்சி 9, வணிகவியல் 6, உடற்கல்வி 5, புள்ளியியல் 4, பயோ டெக்னாலஜி 3, வரலாறு 3, ஆங்கிலம் 2, சமூக பணி 4, உளவியல் 2 உட்பட மொத்தம் 86 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
ஊதியம்: மாதம் ரூ. 25 ஆயிரம்
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Regis trar i/c. Bharathiar University Coimbatore
கடைசிநாள்: 27.9.2024
விவரங்களுக்கு: b-u.ac.in