தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா...

நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா...

நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஏப் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் வடக்கு நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எச்.இ.எம்.எம்., ஆப்பரேட்டர் டிரைனி 472, பாராமெடிக்கல் டிரைனி 75, சிவில் 30 என மொத்தம் 577 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/டிப்ளமோ/ பி.எஸ்சி., / நர்சிங் / டி.பார்ம்

வயது: 18-30 (1.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.5.2026

விவரங்களுக்கு: nclcil.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us