PUBLISHED ON : ஏப் 21, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
லைவ்ஸ்டாக் ஆபிசர் 8, சீனியர் ஸ்டோர் ஆபிசர் 7, அசிஸ்டென்ட் கீப்பர் 1 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.வி.எஸ்சி., & ஏ.எச்.,/எம்.எஸ்சி.,/எம்.காம்.,/எம்.ஏ.,
வயது: 18 - 30, 18 - 35 (1.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.5.2026
விவரங்களுக்கு: upsc.gov.in
