தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்


PUBLISHED ON : ஏப் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த 'பவர்கிட்' மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக்கல், சிவில், சர்வே, எச்.ஆர்., நிதி உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில் தமிழகம் அடங்கிய தென் மண்டலத்தில் 81 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18-27 (11.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.5.2026

விவரங்களுக்கு: powergrid.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us