PUBLISHED ON : அக் 07, 2025

அ நிறம் | அளவு
மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி நிறுவனத்தில் (hudco) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி.ஜி.எம்., 10, ஏ.ஜி.எம்., 5, சீனியர் மேனேஜர் 13, மேனேஜர் 8, டிரைனி ஆபிசர்ஸ் 42 உட்பட மொத்தம் 79 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / சி.ஏ., / பி.எல்., / எம்.ஏ.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000/ ரூ. 1500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 17.10.2025
விவரங்களுக்கு: hudco.org.in
