தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்.டி.பி.சி., பிரிவில் டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட், சீனியர் கிளார்க் டைப்பிஸ்ட், டிராபிக் அசிஸ்டென்ட் பணியில் மொத்தம் 5800 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.

வயது: 18-33 (20.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தட்டச்சு திறன், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 20.11.2025

விவரங்களுக்கு: rrbapply.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us