தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வாகன பராமரிப்புத்துறையில் பணி

வாகன பராமரிப்புத்துறையில் பணி

வாகன பராமரிப்புத்துறையில் பணி


PUBLISHED ON : அக் 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் (TNMVMD) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 18, டெக்னீசியன் பிரிவில் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ (2021 முதல் 2025)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000 / ரூ. 8000

பயிற்சி காலம்: ஓராண்டு

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 16.10.2025

விவரங்களுக்கு: nats.education.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us