தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா...

மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா...

மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : டிச 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி. எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 32, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 12 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி.,

வயது: 18-28 (26.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.12.2025

விவரங்களுக்கு: cdri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us