தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சிக்ரியில் விஞ்ஞானி வாய்ப்பு

சிக்ரியில் விஞ்ஞானி வாய்ப்பு

சிக்ரியில் விஞ்ஞானி வாய்ப்பு


PUBLISHED ON : டிச 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடியில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் (சிக்ரி) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'சயின்டிஸ்ட்' பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.இ., / எம்.டெக்.,/ பி.எச்டி.,

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.1.2026

விவரங்களுக்கு: cecri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us