/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ரயில் நிறுவனத்தில் 'மேனேஜர்' பணியிடங்கள்
/
ரயில் நிறுவனத்தில் 'மேனேஜர்' பணியிடங்கள்
PUBLISHED ON : டிச 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அசிஸ்டென்ட் மேனேஜர்' பதவியில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல், ஐ.டி., உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 400 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி.,
வயது: 18-40 (25.12.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி: 11.1.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300
கடைசிநாள்: 25.12.2025
விவரங்களுக்கு: rites.com

