தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் கட்டும் தளத்தில் சேர விருப்பமா...

கப்பல் கட்டும் தளத்தில் சேர விருப்பமா...

கப்பல் கட்டும் தளத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஏப் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சூப்பர்வைசர்' பிரிவில் 15 (மெக்கானிக்கல் 11, எலக்ட்ரிக்கல் 3, நிதி 1), 'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் 15 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 45, 18 - 30 (22.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500/ ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 22.4.2026

விவரங்களுக்கு: cochinshipyard.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us