தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய சுங்கத்துறையில் பணி

மத்திய சுங்கத்துறையில் பணி

மத்திய சுங்கத்துறையில் பணி


PUBLISHED ON : ஏப் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரேட்ஸ்மேன் 2, சீ மேன் 6 உட்பட மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (30.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு (நீச்சல்)

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

The Additional Commissioner of Customs (establishment), Office of The Commissioner of Customs (general), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai- - 600 001

கடைசிநாள்: 30.4.2026

விவரங்களுக்கு: chennaicus toms.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us