தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இன்ஜினியரிங் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இன்ஜினியரிங் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஏப் 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் மேனேஜர் 22, மேனேஜர் 28, சீனியர் மேனேஜர் 18 என மொத்தம் 68 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / சி.ஏ., / பி.எல்.,

வயது: 18-42 (31.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 6.5.2025

விவரங்களுக்கு: epi.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us