தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் வாய்ப்பு

மத்திய அரசில் வாய்ப்பு

மத்திய அரசில் வாய்ப்பு


PUBLISHED ON : ஏப் 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

முதுநிலை கால்நடை அதிகாரி 16, பயிற்சி அதிகாரி 9, சயின்டிஸ்ட் 6, சயின்டிஸ்ட் ஆபிசர் 4, டெக்னிக்கல் ஆபிசர் 3, பேராசிரியர்1, விரிவுரையாளர் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / எம்.ஏ., / எம்.காம்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 16.5.2025

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us