PUBLISHED ON : ஏப் 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'எக்சிகியூட்டிவ்' பிரிவில் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.ஏ., ஆங்கிலம் / ஹிந்தி
வயது: 18-35 (7.5.2025ன் படி)
அனுபவம்: மொழிபெயர்ப்பு துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 7.5.2025
விவரங்களுக்கு: careers.ntpc.co.in