/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக சேர விருப்பமா...
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக சேர விருப்பமா...
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக சேர விருப்பமா...
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜூன் 17, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.ஐ.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிர்வாக அதிகாரி பிரிவில் டாக்டர்14, சட்டம் 20, நிதி 21, ஐ.டி., 20, ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ் 21, ஜெனரலிஸ்ட் 170 என மொத்தம் 266 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி.
வயது: 21-30 (1.5.2025ன் படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, கோவை,மதுரை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 3.7.2025
விவரங்களுக்கு: nationalinsurance.nic.co.in