தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சுகாதாரத்துறையில் வாய்ப்பு

சுகாதாரத்துறையில் வாய்ப்பு

சுகாதாரத்துறையில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூன் 17, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சுகாதாரத் துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.

ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவில் பிட்டர் 20, வெல்டர் 1 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 18-32 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 1.7.2025

விவரங்களுக்கு: mrb.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us