PUBLISHED ON : ஜூன் 17, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசில் பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் 27, நெடுஞ்சாலை 41, வீட்டுவசதி வாரியம் 49, வேலைவாய்ப்பு,பயிற்சி 502, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 537, தமிழ்நாடுமின்பகிர்மான கழகம் 656, விவசாயம்,தோட்டக்கலை 76 உட்பட மொத்தம் 1910 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வுக்கட்டணம்: ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150
கடைசிநாள்: 12.7.2025
விவரங்களுக்கு: tnpsc.gov.in