PUBLISHED ON : ஜூன் 17, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
'நேவிக்' பிரிவில் ஜெனரல் 520, டொமஸ்டிக் பிராஞ்ச் 50, மெக்கானிக்கல் 30, எலக்ட்ரிக்கல் 11, எலக்ட்ரானிக்ஸ் 19 என மொத்தம் 630 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / டிப்ளமோ
வயது: 18 - 22
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 
கடைசிநாள்: 25.6.2025
விவரங்களுக்கு: joinindiancoastguard.cdac.in

