தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா

நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா

நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : நவ 12, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.எல்.சி.,யில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 183, துணை தலைமை இன்ஜினியர் 100, துணை பொது மேலாளர் 16, கூடுதல் தலைமை மேலாளர் 10 உட்பட மொத்தம் 334 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 354. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.12.2024

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us