தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது கடலோர காவல்படை

அழைக்கிறது கடலோர காவல்படை

அழைக்கிறது கடலோர காவல்படை


PUBLISHED ON : நவ 12, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலோர காவல் படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சரங் லஸ்கார் 3, லஸ்கார் 3, டிராட்ஸ்மேன் 1, டிரைவர் 1, பிட்டர் 1, ரிஜ்ஜர் 1 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோ

வயது: 18 - 25, 18 - 30, 18 -27 (18.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The commander, Headquarters, Coast guard Region (North west), post box no : 09, sector 11, Gandhi nagar, gujarat - 382 010.

கடைசிநாள்: 18.11.2024

விவரங்களுக்கு: indiancoastguard.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us