sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தொழில் வளர்ச்சி வங்கியில் 'மேனேஜர்' பணி

/

தொழில் வளர்ச்சி வங்கியில் 'மேனேஜர்' பணி

தொழில் வளர்ச்சி வங்கியில் 'மேனேஜர்' பணி

தொழில் வளர்ச்சி வங்கியில் 'மேனேஜர்' பணி


PUBLISHED ON : நவ 12, 2024

Google News

PUBLISHED ON : நவ 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் (சிட்பி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் 50, மேனேஜர் பிரிவில் பொது 10, சட்டம் 6, ஐ.டி., 6 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.காம்., / பி.ஏ., பொருளாதாரம் / பி.எஸ்சி., கணிதம், புள்ளியியல்.

வயது: அசிஸ்டென்ட் மேனேஜர் 21 - 30, மற்ற பணி 25 - 33 (8.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1100எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 2.12.2024

விவரங்களுக்கு: sidbi.in






      Dinamalar
      Follow us