PUBLISHED ON : டிச 30, 2025

அ நிறம் | அளவு
இஸ்ரோ கீழ் செயல்படும் மகேந்திரகிரி உந்துவிசை மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் 41, கிராஜூவேட் 15, டெக்னீசியன் 44 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.ஏ., / பி.காம்., / பி.எஸ்சி., / டிப்ளமோ
வயது: 18 - 25, 18 - 35 (20.12.2025ன் படி)
பணிக்காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000
தேர்ச்சி முறை: ' வாக்-இன் இன்டர்வியூ'
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் களுடன் பங்கேற்க வேண்டும்.
நாள்: 2026 ஜன. 10, 11
இடம்: ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli District.
விவரங்களுக்கு: iprc.gov.in
