தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஐ.ஓ.சி., நிறுவனம்

அழைக்கிறது ஐ.ஓ.சி., நிறுவனம்

அழைக்கிறது ஐ.ஓ.சி., நிறுவனம்


PUBLISHED ON : டிச 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 374, ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் 20 என மொத்தம் 394 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ / பி.எஸ்சி.,

வயது: 18 - 26 (31.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.1.202௬

விவரங்களுக்கு: iocl.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us