தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில் தொழிற்சாலையில் வேலை

ரயில் தொழிற்சாலையில் வேலை

ரயில் தொழிற்சாலையில் வேலை


PUBLISHED ON : டிச 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.,) விளையாட்டு ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் கிளர்க் 2, ஜூனியர் கிளர்க் 8, டெக்னீசியன் 15 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/ டிப்ளமோ / டிகிரி

வயது: 18 - 25 (19.1.2025ன் படி)

கூடுதல் தகுதி: சர்வதேச, தேசிய, பல்கலை போட்டிகளில் சான்றிதழ்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 19.1.2026

விவரங்களுக்கு: pb.icf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us