தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய விமானப்படையில் சேர விருப்பமா...

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா...

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா...


PUBLISHED ON : மே 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமானப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஏர் ஆபிசர் கமாண்டிங்' பிரிவில் கிளார்க் 35, ஹிந்தி டைப்பிஸ்ட் 9, டிரைவர் 3 என மொத்தம் 47 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2

வயது: 18-25 (31.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 31.5.2026

விவரங்களுக்கு: indianairforce.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us