PUBLISHED ON : மே 05, 2026

அ நிறம் | அளவு
சி. எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் செல்லுலர், மூலக்கூறு உயிரியல் மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னீசியன் 23, டெக்னிக்கல் ஆபிசர் 4, டிரைவர் 1 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / எம்.எஸ்சி.,
வயது: 18-28, 18 - 30 (26.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 26.5.2026
விவரங்களுக்கு: ccmb.res.in
