தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய கப்பல் படையில் சேர விருப்பமா

இந்திய கப்பல் படையில் சேர விருப்பமா

இந்திய கப்பல் படையில் சேர விருப்பமா


PUBLISHED ON : மார் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குரூப் 'சி' பிரிவில் கப்பல் பணியாளர்,பயர்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் 327 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

அனுபவம்: சில பதவிகளுக்கு பணி அனுபவம் அவசியம்.

வயது: 18 -25 (1.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 1.4.2025

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us