தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...


PUBLISHED ON : மார் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சமீபத்தில் நிலவில் லேண்டரை தரையிறக்கிய தனியார் நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்தது

A. ஜப்பான்

B. அமெரிக்கா

C. பிரிட்டன்

D. துபாய்

2. இந்திய கிரிக்கெட் அணி எத்தனை முறை 'சாம்பியன்ஸ் டிராபி' வென்றது

A. 1

B. 2

C. 8

D. 3

3. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர்

A. விஜயா கிஷோர் ரஹத்கர்

B. அர்ச்சனா மஜூம்தர்

C. வானதி சீனிவாசன்

D. ரேகா சர்மா

4. உலகில் காடுகள் பரப்பளவில் முதலிடத்தில் உள்ள நாடு எது

A. ரஷ்யா

B. சீனா

C. இந்தியா

D. பிரேசில்

5. தமிழகத்தில் சட்டசபை, லோக்சபா தொகுதிகள் எத்தனை உள்ளன

A. 243, 40

B. 39, 238

C. 234, 39

D. 280, 28

6. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது

A. தொட்டபெட்டா

B. ஆனைமுடி

C. முக்கூர்த்தி

D. கோலரிபெட்டா

7. இந்தியாவிலுள்ள அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை

A. 3

B. 2

C. 22

D. 21



8. 'காப்பர்' உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு


A. சிலி

B. காங்கோ

C. பெரு

D. சீனா

விடை 1. B, 2. D, 3. A, 4. A, 5. C, 6. B, 7. C, 8. A

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us