தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஏப் 08, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (வி.எஸ்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் 2, இலகு ரக வானக டிரைவர் 5, கனரக வாகன டிரைவர் 5, தீயணைப்பு வீரர் 3, சமையல் 1 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஏதாவது ஒரு டிகிரி

கூடுதல் தகுதி: டிரைவர் பணிக்கு லைசென்ஸ் தேவை

வயது: 25-35 (15.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.4.2025

விவரங்களுக்கு: vssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us