PUBLISHED ON : ஏப் 08, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசில் 'குரூப் 1' பிரிவில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சப் கலெக்டர் 28, டி.எஸ்.பி., 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 22, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்7, தொழிலாளர் உதவி கமிஷனர் 6என மொத்தம் 70 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம்: தேர்வுக்கட்டணம் ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150
கடைசிநாள்: 30.4.2025
விவரங்களுக்கு: tnpsc.gov.in