தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில் பெட்டி தொழிற்சாலையில் சேர விருப்பமா...

ரயில் பெட்டி தொழிற்சாலையில் சேர விருப்பமா...

ரயில் பெட்டி தொழிற்சாலையில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஜூலை 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்பென்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயின்டர், வெல்டர், ரேடியாலஜி, பெதாலஜி பிரிவுகளில் மொத்தம் 1010 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/ஐ.டி.ஐ.,

வயது: 15 - 24

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.8.2025

விவரங்களுக்கு: pb.icf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us