PUBLISHED ON : ஜூலை 22, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
ஜூனியர் டெக்னீசியன் 13, ஜூனியர் அசிஸ்டென்ட் 11, ஜூனியர் டெக்னிக்கல் சூப்பரென்டன்ட் 3 என மொத்தம் 27 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., 
வயது: 18 - 27, 18 - 32 (14.8.2025ன் படி) 
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 
கடைசிநாள்: 14.8.2025 
விவரங்களுக்கு: iiitdm.ac.in 

