/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்தியன் வங்கியில் 1500 அப்ரென்டிஸ் பணி
/
இந்தியன் வங்கியில் 1500 அப்ரென்டிஸ் பணி
PUBLISHED ON : ஜூலை 22, 2025

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 277, உ.பி., 277, மேற்கு வங்கம் 152, ஆந்திரா 82, பீஹார் 76, மஹாராஷ்டிரா 68, ம.பி., 59, பஞ்சாப் 54, ஒடிசா 50, கேரளா 44, கர்நாடகா 42, தெலுங்கானா 42 உட்பட 1500 காலியிடங்கள் உள்ளன. 
வயது: 20-25 (1.7.2025ன் படி) 
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. 
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, மாநில மொழி தேர்வு. 
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர். 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175. 
கடைசிநாள்: 7.8.2025 
விவரங்களுக்கு: indianbank.in 

