தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சுற்றுலா நிறுவனம்

அழைக்கிறது சுற்றுலா நிறுவனம்

அழைக்கிறது சுற்றுலா நிறுவனம்


PUBLISHED ON : அக் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சைட் இன்ஜினியர் 8 (சிவில் 7, எலக்ட்ரிக்கல் 1), ஆர்க்கிடெக் 7, அசோசியேட் 4, சீனியர் அசோசியேட் 5, ஈவன்ட் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ./ பி.டெக்., / டிகிரி.

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் அனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 20.10.2024

விவரங்களுக்கு: ttdconline.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us