தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தபால் வங்கியில் வேலை

தபால் வங்கியில் வேலை

தபால் வங்கியில் வேலை


PUBLISHED ON : அக் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் பிரிவில் உ.பி., 36, குஜராத் 29, பீஹார் 20, கர்நாடகா 20, ம.பி., 20, மஹாராஷ்டிரா 19, ராஜஸ்தான் 17, அசாம் 16, தெலுங்கானா 15, தமிழகம் 13, ஆந்திரா 8, கேரளா 4, புதுச்சேரி 1 உட்பட 344 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கிராமின் டக் சேவக்(ஜி.டி.எஸ்.,) பணியில் 2 ஆண்டு அனுபவம் அவசியம்.

வயது: 20-35 (1.9.2024ன் படி)

ஊதியம்: மாதம் ரூ. 30 ஆயிரம்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750

கடைசிநாள்: 31.10.2024

விவரங்களுக்கு: ippbonline.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us