தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

வங்கியில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

வங்கியில் அப்ரென்டிஸ் வாய்ப்பு


PUBLISHED ON : அக் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 279, ம.பி., 45, உ.பி., 32, குஜராத் 25, தமிழகம் 21 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.

வயது: 20 - 28 (30.6.2024ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு / நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.10.2024

விவரங்களுக்கு: bankofmaharashtra.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us