PUBLISHED ON : அக் 22, 2024

அ நிறம் | அளவு
1. சஹாரா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது
A. ஆசியா B. ஆப்ரிக்கா C. தென் அமெரிக்கா D. ஐரோப்பா
2. கம்ப்யூட்டரின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்
A. பில்கேட்ஸ் B. சார்லஸ் பாபேஜ் C. சுந்தர் பிச்சை D. எலன் மாஸ்க்
3. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம்
A. தேனி B. விழுப்புரம் C. தஞ்சாவூர் D. திருவாரூர்
4. டில்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகராக இருந்தது எது
A. மும்பை B. கோல்கட்டா C. ஜெய்ப்பூர் D. சென்னை
