தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் பணி

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் பணி

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : அக் 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஜினியர் அசிஸ்டென்ட் பிரிவில் இ.இ.இ., 6, மெக்கானிக் 8, எலக்ட்ரிக்கல் 1, டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 4, எலக்ட்ரானிக் மெக்கானிக் 7, மெஷினிஸ்ட் 2, எலக்ட்ரீசியன் 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ, ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (1.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 29.10.2025

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us