தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது நீர்வழி ஆணையம்

அழைக்கிறது நீர்வழி ஆணையம்

அழைக்கிறது நீர்வழி ஆணையம்


PUBLISHED ON : அக் 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிளர்க் 4, ஜூனியர் ஹைட்ரோ கிராபிக் சர்வேயர் 9, சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / பி.இ., (சிவில்)/ சி.ஏ.,

வயது: 18 - 27, 18 - 35 (5.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.11.2025

விவரங்களுக்கு: iwai.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us