தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு

சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு

சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : அக் 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தில் (எஸ்.இ.சி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை மேனேஜர் (இன்ஜினியரிங்) 10, சீனியர் இன்ஜினியர் 5, ஜூனியர் போர்மேன் 3, மேனேஜர் 2, ஜெனரல் மேனேஜர் 2 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / டிப்ளமோ

வயது: 18 - 25, 18 - 35, 18 - 45 (24.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.10.2025

விவரங்களுக்கு: seci.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us