
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சீனியர் மேனேஜர் (கிரடிட் அனலிஸ்ட் 25, ரிலேசன்ஷிப் மேனேஜர் 16), தலைமை மேனேஜர் 8, மேனேஜர் 1 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி & முதுநிலை டிப்ளமோ (நிதி) / சி.ஏ., / சி.எம்.ஏ.,
வயது: 28 - 35, 32 - 42 (31.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 30.10.2025
விவரங்களுக்கு: bankofbaroda.bank.in