தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : அக் 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 21, சயின்டிபிக் ஆபிசர் 9, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 6 என மொத்தம் 36 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ

வயது: 18-30 (31.10.2025ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவை.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 31.10.2025

விவரங்களுக்கு: sameer.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us