தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : அக் 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ராணுவத்தில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.டி.எஸ்., 37, கிளார்க் 25, ஸ்டெனோகிராபர் 2, ஜூனியர் டெக்னிக்கல் பயிற்றுநர் 2 என மொத்தம் 66 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2

வயது: 18-25 (14.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Commandant, 1 EME Centre, Secunderabad (Telangana) Pin - 500 087.

கடைசிநாள்: 14.11.2025

விவரங்களுக்கு: indianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us