தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தபால் வங்கியில் வேலை

தபால் வங்கியில் வேலை

தபால் வங்கியில் வேலை


PUBLISHED ON : டிச 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா போஸ்ட் பேமென்டஸ் வங்கியில் (IPPB) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் மேனேஜர் - ஐ.டி., 54,மேனேஜர் - ஐ.டி., 4, சீனியர் மேனேஜர் - ஐ.டி., 3, சைபர் செக்யூரிட்டி நிபுணர் 7 என மொத்தம் 68 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,

வயது: 20 - 30, 23 - 35, 26 - 35 (10.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750, எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.150

கடைசிநாள்: 10.1.2025

விவரங்களுக்கு: ippbonline.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us