
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.சி., எக்சிகியூட்டிவ் (ஐ.டி.,) பிரிவில் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., / எம்.டெக்.,
வயது: 2.7.2000 - 1.1.2006க்குள்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 10.1.2025
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in