தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மேனேஜராக விருப்பமா....

மேனேஜராக விருப்பமா....

மேனேஜராக விருப்பமா....


PUBLISHED ON : டிச 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் எச்.எல்.எல்., இன்ப்ரா டெக் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எப்.எம்.டி., மேனேஜர் 17, புராஜக்ட் மேனேஜர் 3, சைட் இன்ஜினியர் 10, ஆர்கிடெக் 5, பைனான்ஸ் மேனேஜர் 4 உட்பட 46 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.ஆர்க்., / சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 5.1.2025

விவரங்களுக்கு: hllhites.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us