PUBLISHED ON : மார் 24, 2026

அ நிறம் | அளவு
ரயில் இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் (எச்.ஆர்.,) பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 18-30 (27.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள்: 27.4.2026
விவரங்களுக்கு: rites.com
